இது என்ன உங்க New style-ஆ யாஷிகா.. தலைலிருந்து கால் வரை மின்னுது.. உச்சு கொட்டும் ரசிகர்கள்!

0
நடிகை யாஷிகா ஆனந்தின் அசத்தும் நியூ லுக்.. ஒரே ஒரு போட்டோஷூட்டில் தடம் புரண்ட இணையதளம்!

தமிழ் ரசிகர்களுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற ஒரே படத்தின் மூலம் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் மகத் உடன் காதல் வயப்பட்டார். இருப்பினும் நிகழ்ச்சியின் இறுதி வரை தாக்குப்பிடித்தார். இவருக்கு கோரமான விபத்து ஏற்பட்ட போதும் போராடி அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

தன்னுடைய சினிமா ரீஎன்ட்ரி வலுவாக அமைய பழையபடி போட்டோஷூட் நடத்தி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here