படுக்கையில் மிக மோசமான உடையில் யாஷிகா வெளியிட்ட புகைப்படம்.. ச்சி.. என்ன டிரஸ் இது – ரசிகர்கள் கோவம்!!

0
Wow.. இப்படி கூட நீங்க Dress பண்ணுவிங்களா - வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் Surprise தந்த யாஷிகா!

தமிழ் சினிமாவில் துணை நடிகை ரோல்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது பல எதிர்மறை விமர்சனங்களை இவருக்கு பெற்று தந்தது.

இருப்பினும் அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து தன் கேரியரை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதாம்.

ஆனால் அதற்குள் இவருக்கு மிக மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது. தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்துள்ளார் யாஷிகா. மேலும் பழையபடி கவர்ச்சியிலும் களமிறங்கி உள்ளார். அந்த வகையில் மிக மோசமான உடையில் வெளியான போட்டோக்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here