என்ன கருமம் டா இது.. திரும்பி நின்று அந்த இடத்திற்கு முடிச்சு போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்!

0
தேவதை நீச்சல் குளத்துக்கு வந்துருக்கு டா - மொத்தம் இணையத்தையும் கிறங்கடித்த நடிகை யாஷிகா!

குறைவான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து இருந்தாலும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவரின் இந்த புகழுக்கு காரணமே இவரின் கிளாமர் தான். பின்னர் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் மகத் உடன் காதல் சர்ச்சையில் சிக்கினார் யாஷிகா. இருப்பினும் அது இவரின் கேரியரை ஒன்றும் சரிக்கவில்லை. தொடர்ந்து மூக்குத்தி அம்மன், ஜாம்பி, நோட்டா ஆகிய படங்களில் நடித்தார். சென்ற வருடம் இவருக்கு விபத்து நேர்ந்தாலும் அதில் இருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே பழையபடி அதிக கவர்ச்சி காட்டி தன் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here