எவ்வளோ நல்லா இருக்கு.. இப்படியே போட்டோ போடுங்க – யாஷிகாவிற்கு அட்வைஸ் செய்த ரசிகர்கள்!!

0
பாத்தாலே மூடு ஏறுதே.. பாதி முன்னழகு வெளிய தெரிய படு ஹாட் உடையில் நடிகை யாஷிகா!

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பின்பு இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதன் மூலம் இவர் சம்பாதித்த அவப்பெயரே அதிகம்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்கள் தாக்குப் பிடித்தார். தனக்கு நடந்த மிக மோசமான விபத்தில் இருந்து இவர் தற்போது முழுமையாக வெளிவந்துள்ளார் யாஷிகா.

இதனால் மீண்டும் பழையபடி தன் போட்டோஷூட் புகைப்படங்களை வெளிட்ட வண்ணம் உள்ளார். தற்போது முன்பு எப்போதும் இல்லாத வகையில் பாவாடை தாவணியில் மிக அழகாக தன் புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here