உங்க சைஸுக்கு இந்த டிரஸ் தேவையா – வெறும் உள்ளாடையுடன் பலான போஸ் கொடுத்த யாஷிகா!

0
நிஜமாவே.. உங்களுக்கு பெரிய மனசு தான்.. முன்னழகை விதவிதமாக காட்டிய யாஷிகா ஆனந்த்!

நோட்டா, ஜாம்பி ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு கிடைத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படம். அதில் இவரின் நடிப்பு ரசிகர்கள் பலரையும் வாயை பிளக்க செய்தது. அப்படி ஒரு உச்சகட்ட கவர்ச்சி நடித்து இருப்பார் யாஷிகா. அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி இளசுகளை பாடாய்படுத்தினார். இதனால் பிக் பாஸ் முடிந்த பிறகு இவருக்கு எக்கசக்க பட வாய்ப்புகள் கிடைத்தது. மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.

சில மாதங்களுக்கு முன் இவர் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது உடல் நிலை சீராகி மீண்டும் சினிமா துறைக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் தற்போது வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் யாஷிகாவின் படு ஹாட்டான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here