விபத்திற்கு பிறகும் திருந்தாத நடிகை யாஷிகா.. பப்பில் கும்மாளம் – கண்டபடி திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!

0
என்ன.. டிரஸ்ஸுக்கு வெளில இப்படி தொங்குது.. முன்னழகை கிளோஸ் அப்பில் காட்டி பாடுபடுத்தும் யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் பதினாறு ஆகிய படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பயன்படுத்தினார்.

ஆனால் சென்ற ஆண்டின் மத்தியில் இவருக்கு மோசமான ஒரு விபத்து நடந்தது. இதனால் இவர் தோழியை இழந்து நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் தன் தோழியின் இறப்பு தன்னை வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வில் வைத்துள்ளதாக இவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சினிமாவில் குதித்த பாஜக தலைவர் அண்ணாமலை – இணையத்தில் கசிந்த சம்பள விபரம்! வைரலாகும் போஸ்டர்ஸ்!!

இவர் குடித்துவிட்டு கார் ஒட்டியதால் தான் இவர் இந்த விபத்து நடந்ததாக நெட்டிசன்கள் பலரும் குற்றம் சுமத்தினர். தற்போது முழுவதும் குணமாகி தன் பட வேலைகளுக்கு திரும்பியுள்ளார். தற்போது மீண்டும் நள்ளிரவுப் பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இவ்வளவு ஆதி வாங்கியும் திருந்தலையா என்று அவரை விமர்சித்து பலரும் பேசி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here