இந்த வீடியோ போதும்.. ஒரு மாசம் தாங்கும் – ரசிகர்கள் மேல் பாவம் பார்க்காமல் யாஷிகா வெளியிட்ட பதிவு!

0
இந்த வீடியோ போதும்.. ஒரு மாசம் தாங்கும் - ரசிகர்கள் மேல் பாவம் பார்க்காமல் யாஷிகா வெளியிட்ட பதிவு!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜாம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கிளாமர் காட்டி வந்தார் யாஷிகா.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவர்ச்சியின் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். இதனால் இவர் மேல் ரசிகர்கள் சிலருக்கு நெகட்டிவ் கருத்து வந்தாலும் நிகழ்ச்சியின் முடிவில் நல்ல பெயர் பெற்றார். இவருக்கு சென்ற வருடம் நடந்த விபத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

படவேலைகளோடு போட்டோஷூட்டிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களை பித்து பிடிக்க செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by YASHIKA ANAND (@theyashikaaanand)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here