ஆத்தாடி.., ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.., மொத்தமாக பிளாட் ஆகிட்டோம் யாஷிகா!!

0
ஆத்தாடி.., ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.., மொத்தமாக பிளாட் ஆகிட்டோம் யாஷிகா!!
ஆத்தாடி.., ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.., மொத்தமாக பிளாட் ஆகிட்டோம் யாஷிகா!!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு தான் இவருக்கு பிரபலம் அதிகரித்தது. முன்னணி நடிகையாக வர வேண்டும் என்று போராடி வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? இப்போ நடிக்க வந்தா கூட, டாப் ஹீரோயின் நீங்க தான்! வைரலாகும் போட்டோ!!

அதற்கு எவ்வளவு சிக்கல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக தான் இருக்கிறார் யாஷிகா. படவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பொழுது கவர்ச்சியில் தூக்கல் காட்ட ஆரம்பித்து விட்டார் யாஷிகா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் குட்டியான உடையில் கவர்ச்சி ததும்ப கொடுத்திருக்கும் போஸ் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. இப்படியே போட்டோஸ் போட்டு எங்களை பாடா படுத்துறீங்களே யாஷிகா என்று ரசிகர்கள் நொந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here