ச்ச.., என்ன பொண்ணுடா இது.., இப்படி இருக்கீங்களே யாஷிகா.., தூக்கத்தை தொலைத்து விட்டு அலையும் இளசுகள்!!

0
ச்ச.., என்ன பொண்ணுடா இது.., இப்படி இருக்கீங்களே யாஷிகா.., தூக்கத்தை தொலைத்து விட்டு அலையும் இளசுகள்!!
ச்ச.., என்ன பொண்ணுடா இது.., இப்படி இருக்கீங்களே யாஷிகா.., தூக்கத்தை தொலைத்து விட்டு அலையும் இளசுகள்!!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் நடித்து ரசிகர்கள் இடத்தில் புகழ் பெற்றவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ‘ கவர்ச்சி காட்டி அனைவரையும் கதிகலங்க வைத்தார். படம் ரிலீஸாகி ஹிட் அடிக்க அதே கையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த நிகழ்ச்சியில் யாஷிகாவும் மகத்தும் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. அதன் பிறகு சிறப்பாக விளையாடியதற்காக யாஷிகாவிற்கு ரூ.5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

மேலும் யாஷிகா வாழ்க்கையில் பல மேடுபள்ளங்கள் இருக்க தான் செய்தது. அதுவும் அந்த கோர விபத்தில் இருந்து இப்பொழுது மீண்டு வந்து விட்டார்.

பிரபல நடிகையை அவதூறாக பேசிய வழக்கு.., சினேகனை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

பழையபடியே கவர்ச்சியிலும் குதித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here