டைட் ஆன உடையில் கையை தூக்கி பருத்தி வீரன் போஸ் கொடுத்த யாஷிகா – குவியும் கமெண்டுகள்!!

0

எப்பொழுதும் குறைவில்லா கவர்ச்சியுடன் வலம் வருபவர் யாஷிகா ஆனந்த், தற்போதும் அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டி மிக டைட் ஆன உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட செய்துள்ளார்.

தமிழ் நாட்டு இளைஞர்களின் கவர்ச்சி நாயகியாக உலா வரும் நடிகை, யாஷிகா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரிதாக பட வாய்ப்புகள் இவருக்கு இல்லை.

 

பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பேமஸ் ஆனார். அதை தொடர்ந்து இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தமிழில் ஜோம்பி, இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது யாஷிகாவின் கை வசம் ராஜ பீம்மா, கடமையை செய், பாம்பாட்டம் போன்ற படங்கள் உள்ளன. தற்போது தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் முழு தொடையையும் காட்டி நீல நிற டைட் உடையில் போஸ் கொடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here