கழுத்தில் தாலியுடன் யாஷிகா ஆனந்த்.. கமுக்கமா கல்யாணத்த முடுச்சிட்டீங்களா? – அதிர்ந்த ரசிகர்கள்!!

0
Wow.. இப்படி கூட நீங்க Dress பண்ணுவிங்களா - வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் Surprise தந்த யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் இவர் காட்டிய கிளாமரால் பிக் பாஸ் இவருக்கு சேலை கட்டுவதேயே ஒரு  டாஸ்காக கொடுத்தார்.

பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்த பின் பல படங்களில் கமிட் ஆகி நடித்தார். ஆனால் கண்பட்டார் போல் சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கோர விபத்து ஒன்று ஏற்பட்டது. இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் இவர் தன் Throwback போட்டோக்களை பகிர மட்டும் தவறுவது இல்லை. அந்த வகையில் கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம் என புது பொண்டாட்டி கெட்டப்பில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரச்செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here