நீல நிற புடவையில் இடுப்பை காட்டி போஸ் கொடுத்த யாஷிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக்கி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் யாஷிகா ஆனந்த். தமிழில் இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனாலும் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே பேரும் புகழும் கிட்டியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் வீட்டில் மகத்துடன் இவர் செய்த லூட்டிகளும் அட்டகாசங்கள் ஏராளம் என்றே சொல்லாம். ஏற்கனவே வெளியில் ஒரு காதலியை வைத்திருக்கும் மகத் அதன் பின் யாஷிகா மீதும் காதலில் விழுந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. என்ன தான் சர்ச்சைகளில் சிக்கினாலும் பிக் பாஸ் வீட்டில் தனது கேமை சிறப்பாகவே விளையாடினார் யாஷிகா.

வீட்டை விட்டு அவர் ரூ.5 லட்சம் ரொக்க பணத்துடனே வெளியேறினார். வெளியே வந்த யாஷிகாவிற்கு பட வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காததால் சீரியலில் கெஸ்ட் ரோல், குத்து பாட்டுக்கு நடனமாடுவது என பல முயற்சிகளை எடுத்து வந்தார்.

தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனம் – மத்திய அரசு திட்டவட்டம்!!

இருந்தாலும் யாஷிகாவிற்கு நடிகை என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளுக்கு பிறகு இந்த வருடம் அவருக்கு படவாய்ப்புகள் குவிந்துள்ளன. தனது படத்தின் ஹிட்டுக்காக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

தற்போது இவன் தான் உத்தமன், ராஜபீமா, பாம்பாட்டம் என பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் பற்றிய கிசுகிசுக்களை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது இவரும் பிக் பாஸ் பாலாஜியும் காதலித்து வருவதாகவும் செய்திகள் பரவின. அதற்கு யாஷிகாவின் அம்மாவும் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் சிறந்த நண்பர்கள் என்றும் கூறினார்.

அடுத்ததாக பிரபல காமெடி நடிகர் மகனுடன் டேட்டிங் செய்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் பரவின. ஆனாலும் இரண்டு தரப்பில் இருந்தும் அதற்கான எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here