ச்சே.., வேற டிரஸ்ஸே கிடைக்கலையா உங்களுக்கு.., இளசுகளை திணற வைத்த யாஷிகா ஆனந்த்!!

0
ச்சே.., வேற டிரஸ்ஸே கிடைக்கலையா உங்களுக்கு.., இளசுகளை திணற வைத்த யாஷிகா ஆனந்த்!!
ச்சே.., வேற டிரஸ்ஸே கிடைக்கலையா உங்களுக்கு.., இளசுகளை திணற வைத்த யாஷிகா ஆனந்த்!!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் யாஷிகா. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி வந்தார். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு படங்களில் நடித்து வந்தாலும் அந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவே இல்லை. பின் விபத்து ஏற்பட்டு உயிர் பிழைத்து மீண்டு வந்திருக்கும் அவருக்கு பழைய படியே பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே தான் செல்கிறது.

என்னது.., சினிமால இருந்து மொத்தமா பாண்டிராஜ் விலகிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

மேலும் கவர்ச்சியில் முன்பை விட எல்லை மீறியும் வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here