பாத்துங்க கழண்டு விழுந்துற போகுது…!மினி டாப்பில் தன் டாட்டூவை காட்டிய யாஷிகா ஆனந்த்!!!

0
முன்னழகை கயிற்றில் கட்டி போட்ட நடிகை யாஷிகா - பார்த்ததும் பதறிய இன்ஸ்டாவாசிகள்!

தன்னுடைய புகைப்படங்களால் இணையத்தையே தெறிக்கவிட்டு வருபவர் யாஷிகா ஆனந்த். தற்போது அவர் பூ போன்ற டிசைனில் உள்ள மிக குட்டியான ஸ்லீவ் டாப் மற்றும் பாவாடை உடன் தன்னுடைய டாட்டூவை காட்டிய படி  ஒரு போட்டோ ஷூட்  நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்திலும் பகிர்ந்து உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள். தன்னுடைய சிறு வயதிலேயே திரைக்கு வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளசுகள் மனதை தன் வசப்படுத்தியவர் யாஷிகா ஆனந்த். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

இந்நிலையில் அவரின் புகைப்படங்களுக்கு பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து தான் வருகிறார். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு நிற பூ போன்ற டிசைன் கொண்ட ஸ்லீவ் டாப் மற்றும் மிகவும் குட்டியான பாவாடை போட்டு கொண்டு தனது டாட்டூ மற்றும் முழு உடலும் தெரிய போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here