தோழி இறந்த கவலையே இல்லாமல் மீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய யாஷிகா ஆனந்த்.. திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!!

0

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் யாஷிகா ஆனந்த். இவர் இவ்வளவு தூரம் புகழ் பெற்றதுக்கு காரணமே பிக் பாஸ் நிகழ்ச்சியும் அதில் இவர் காட்டிய கவர்ச்சியும் தான். அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மோசமான விபத்தில் சிக்கினார். இவர் தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தற்போது தான் யாஷிகா இதில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ‘Memories bring back memories’ என தலைப்பிட்டு தன்னுடைய கவர்ச்சி போட்டோவை பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மறுபடியும் கவர்ச்சி காட்ட ஆரம்பிச்சுட்டீங்க போல என பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here