யாரும் எதிர்பார்க்காத புதிய கெட்-அப்பில் தோன்றிய யாஷிகா ஆனந்த்.. எங்கள பார்த்தா பாவமா இல்லையா.. கதறிய நெட்டிசன்ஸ்!!!

0
நிஜமாவே.. உங்களுக்கு பெரிய மனசு தான்.. முன்னழகை விதவிதமாக காட்டிய யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் குயின் யாஷிகா ஆனந்த் தற்போது சேலையில் துளி கூட கவர்ச்சி இல்லாமல் ஒரு வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிந்துள்ளார். கண்களுக்கு விருந்தாக அமைந்த அந்த வீடீயோவிற்கு ரசிகர்கள் பாசிடிவ் கமெண்ட்ஸை பதிவிட்டு வருகின்றனர்.

 

துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். அங்கே வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், வயதில் மூத்த நடிகரான பொன்னம்பலத்தை தன் தோழி ஐஸ்வர்யாவுடன் சேந்து கிண்டல் செய்வது,  மஹத்துடன் காதல் லீலை என திரிந்ததால் மக்கள் இவரை தீட்டி தீர்த்தனர்.

பின்னர் நிலைமையை புரிந்து நிகழ்ச்சி முடியும் நாட்களில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததாலும், சிறிய வயதிலேயே இவர் பேச்சில் இருந்த மேட்சுரிடி ஆகியவற்றால் இவர் வெளியே வரும்போது இவருக்கு எதிராக அதிக வெறுப்புணர்வு மக்களிடம் இல்லை. பின்னர் நோட்டா, ஜாம்பி, இவன் தான் உத்தமன், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார். பொதுவாகவே மிகுந்த கவர்ச்சி காட்டும் இவர் தற்போது சேலையில் துளி கூட ஆபாசம் இல்லாமல் வீடியோ வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ யாஷிகா ஆனந்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.

வீடியோவை பார்க்க — கிளிக் செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here