முன்னாடியும் பின்னாடியும் இப்படி தூக்கி இருக்கு.. எடுப்பான முன்னழகை அப்பட்டமாக காட்டிய யாஷிகா!

0
முன்னாடியும் பின்னாடியும் இப்படி தூக்கி இருக்கு.. எடுப்பான முன்னழகை அப்பட்டமாக காட்டிய யாஷிகா!

கவர்ச்சி ரோலில் தொடர்ந்து நடித்து பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெயர் போன ஒன்று. இதனால் இவருக்கு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் இவர் காட்டிய கவர்ச்சி கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இதனால் பிக் பாஸ்ஸே இவர் சேலை மட்டும் தான் கட்டவேண்டும் என்ற டாஸ்க் கொடுத்தார். அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் மூக்குத்தி அம்மன், நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.

இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து மீண்டும் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here