ஐயோ.., இப்படியே கொல்லாதீங்க ப்ளீஸ்.., தேவதையின் மறு உருவமாய் காட்சியளித்த யாஷிகா ஆனந்த்!!

0
ஐயோ.., இப்படியே கொல்லாதீங்க ப்ளீஸ்.., தேவதையின் மறு உருவமாய் காட்சியளித்த யாஷிகா ஆனந்த்!!
ஐயோ.., இப்படியே கொல்லாதீங்க ப்ளீஸ்.., தேவதையின் மறு உருவமாய் காட்சியளித்த யாஷிகா ஆனந்த்!!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் இப்பொழுது விபத்தில் இருந்து முழுமையாக மீண்டு வந்துள்ள நிலையில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கவர்ச்சி கடலாக தரிசனம் கொடுத்து வரும் யாஷிகா இப்பொழுதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவரது ஹிஸ்டரி பற்றி சொல்ல வேண்டும் என்றால் இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் இருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆனால் அவருக்கு நினைத்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவே இல்லை.

அடக்கடவுளே.., என்ன அதிதி இது.., சின்ன வயசுல இவளோ குண்டு குண்டுனு இருக்கீங்க.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

இந்நிலையில் இப்பொழுது பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்புகளை கைப்பற்றி விட்டார் யாஷிகா. கிட்டத்தட்ட 3 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இப்படி இருக்க சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி சிமுச்சிமுனு இருக்கீங்களே யாஷிகா, உங்க அழகின் ரகசியம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here