இணையத்தில் கசிந்த யமஹா R7

0
இணையத்தில் கசிந்த யமஹா R7
இணையத்தில் கசிந்த யமஹா R7

யமஹா நிறுவனம் என்றாலே இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் R7 மோட்டார் சைக்கிள் நாளை அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

ஏலத்திற்கு வந்த 42 ஆண்டுகள் பழைய மெர்சிடிஸ் பென்ஸ்

வைரலாகும் யமஹா R7:

யமஹா நிறுவனத்தின் புதிய YZF -R7 மோட்டார் நாளை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.அதன் புகைப்படங்கள் டிசைன் மற்றும் இதர விவரங்கள் தெளிவாக உள்ளன.சில நாட்களுக்கு முன் யமஹா டீசர் ஒன்றை வெளியிட்டிருந்தது.இந்த டீசர் இல் மாடல் வெளியிடப்படும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.யமஹா பைக்குகள் என்றாலே இளைஞர்களிடம் தனி மோகம் உள்ள நிலையில் கடந்த ஆண்டு வரை யமஹா தனது YZF-R6 மோட்டார்சைக்கிளை உலகின் சில நாடுகளில் விற்பனை செய்து வந்தது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

வைரலாகும் யமஹா R7:
வைரலாகும் யமஹா R7:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதிய யூரோ 5 புகை விதிகள் அமலுக்கு வந்த பின் இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது.குறைந்த அளவு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட இந்த மாடல் பந்தய களத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக 1999 ஆண்டு யமஹா R7 மோட்டார்சைக்கிளை உற்பத்தி செய்தது. எனினும், அது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும் .இதில் உள்ள 749சிசி, இன்லைன், 4 சிலிண்டர் இன்ஜின் 106 பிஹெச்பி பவர் வழங்கியது.தற்போது நாளை YZF -R7 வெளியாகவுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here