125 சிசி புதிய ரக பைக்கை அறிமுகம் செய்யும் யமஹா நிறுவனம்!!!!

0
125 சிசி புதிய ரக பைக்கை அறிமுகம் செய்யும் யமஹா நிறுவனம்
125 சிசி புதிய ரக பைக்கை அறிமுகம் செய்யும் யமஹா நிறுவனம்

பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா புதிய ரக 125சிசி மோட்டார் சைக்கிளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.இந்தப் புதிய பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது யமஹா நிறுவனம்.

யமஹா புதிய ரக பைக்

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

யமஹா நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில் புதுவித ரக பைக்குகளில் ஆண்டுக்கு ஒருமுறை அறிமுகப்படுத்தி வருகிறது அதேபோல் இந்த வருடமும் புதிய ரக 125 சிசி திறன்கொண்ட புதிய பைக்கை தயாரித்து வருகிறது அது இளைஞர்களை மிகவும் கவர கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நியோ – ரெட்ரோ மாடலை போலானது. யமஹா நிறுவனம் தற்போது M125 மற்றும் R125 ஸ்போர்ட்ஸ் பைகுக்களை ஐரோப்பிய விற்பனை சந்தையில் விற்று வருகிறது அதேபோல் இந்த புதிய ரக பைக் படங்களை இதுவரை யமஹா நிறுவனம் வெளியிடவில்லை இந்த பைக் ஆனது XSR155  போன்று இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா ஸ்ஸ்ர் 155
யமஹா ஸ்ஸ்ர் 155

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த புதிய ரக மோட்டார் சைக்கிளின் அம்சங்கள் என்னவென்றால் 11.5டார்க் திறன் கொண்டும் 15 பிஎச்பி பவர் கொண்டும் முன்புறமும் பின்புறமும் டிஸ்க் பிரேக் மற்றும் டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் திறன் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் கொண்ட மோட்டார் சைக்கிள் ஆகும் இந்த பைக் இந்தியாவில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் எதுவும் யமஹா நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here