சிவப்பு உடையில் சிக்குனு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – உத்து பார்க்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் தற்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் யாஷிகா ஆனந்த். 21 வயதே ஆன அவர் தனது கவர்ச்சி வலையில் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா ஏராளமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தற்போது சிவப்பு நிற உடையில் குனிந்த படி போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போய் நிற்கின்றனர்.

யாஷிகா ஆனந்த்

பொதுவாக திரையுலகில் நடிகைகள் படம் சரியாக ஓடவில்லை என்றால் கவர்ச்சி பாதையில் நுழைவது வழக்கம். ஆனால் தனது முதல் படத்திலேயே படுகவர்ச்சியாக நடித்து இளம் நடிகைகளுக்கு ஷாக் கொடுத்தவர் யாஷிகா. அவரின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் செம ஹிட் அடித்தது. அப்போது 19 வயதான யாஷிகாவிற்கு எதிர்பார்த்த அளவு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

yashika anand
yashika anand

இதனால் சோகத்தில் இருந்த அவருக்கு, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் பல டாஸ்க்குகளில் வெற்றி பெற்ற அவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸில் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து செய்த சேட்டைகள் மக்களை எரிச்சலடைய செய்தது. மகத் உடன் கிசுகிசுக்கப்பட்ட அவர் பிக் பாஸ் முடிந்த பிறகு இருவரும் பிரிந்தனர்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

yashikaa-annand
yashikaa-annand

பிக் பாஸில் இருந்து வெளியேறிய அவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவிந்தது. தொடர்ச்சியாக படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளார். அதில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வரும் அவர் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். யாஷிகா நடிப்பில் வெளிவந்த ஜாம்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும், அவரின் நடிப்பு பேசப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சி ததும்ப யாஷிகா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வளர்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் உத்து பார்த்தா எல்லாம் தெரியுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here