ட்விட்டர் பயனாளர்களே., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!!!

0
ட்விட்டர் பயனாளர்களே., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!!!
ட்விட்டர் பயனாளர்களே., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!!!

கடந்த சில மாதங்களாக ட்விட்டர் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் X ட்விட்டரில் இதுவரை டெக்ஸ்ட், புகைப்படங்கள் மட்டுமே பதிவிட்டு வந்த பயனாளர்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல வீடியோ சேவையையும் கொண்டு வந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் அடிப்படையில் கடந்த வாரம் சோதனை பதிவில் எலான் மஸ்க் ட்விட்டரில் வீடியோ கால் பேசும் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை சீனாவின் WeChat வீடியோ காலிற்கு இணையாக இருக்கும் என X CEO யாக்கரினோ தெரிவித்துள்ளார். இதனால் இந்த அறிவிப்பால் புளு டிக் பயனாளர்கள் பெரும் வரவேற்புகளை தெரிவித்து வருகின்றனர்.

WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் வச்சுக்கலாமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here