WPL 2023.., முதல் சீசனில் அதிரடியாக களமிறங்கும் அணிகள்.., வெற்றி வாகை சூடுவது யார்??

0
WPL 2023.., முதல் சீசனில் அதிரடியாக களமிறங்கும் அணிகள்.., வெற்றி வாகை சூடுவது யார்??
WPL 2023.., முதல் சீசனில் அதிரடியாக களமிறங்கும் அணிகள்.., வெற்றி வாகை சூடுவது யார்??

மகளிருக்கான WPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் ஜெயின்ட்ஸ் மற்றும் இந்தியன் அணிகள் மோத உள்ளனர்.

WPL 20 முதல் போட்டி

ஆடவர் போன்ற மகளிருக்கான WPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு முதல் BCCI நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று தொடங்கும் 20 ஓவர் போட்டிகள் இம்மாதம் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான முதல் ஆட்டத்தில் ஜெயின்ட்ஸ் மற்றும் இந்தியன் அணிகள் மோத உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் ஜெயின்ட்ஸ் அணி பெத் முனி தலைமையிலும், இந்தியன்ஸ் அணி ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலும் மோத உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் அரங்கேற உள்ளது. மேலும் இரு அணிகளிலும் தரமான வீராங்கனைகள் உள்ளதால் முதல் ஆட்டமே அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி WTC இறுதிப் போட்டிக்குள் நுழைய உள்ள வழிகள் இது மட்டும் தான்…, முழு விவரம் உள்ளே!!

இத்தனை நாள் IPL தொடரை எதிர்நோக்கியிருந்த இந்திய ரசிகர்கள் தற்போது பெண்களுக்கான WPL தொடரையும் பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர். அந்த வகையில் இன்று நடைபெறும் முதல் சீசனுக்கான முதல் போட்டியில் எந்த அணி வெற்றி வாகை சூடுவார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here