Friday, March 29, 2024

“புலிகளின் வாழ்வாதாரம், நமது கைகளில்” – இன்று உலக புலிகள் தினம்!!

Must Read

புலிகளின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தவும், அவர்களின் மொத்த எண்ணிக்கையை கூட்டவும் “உலக புலிகள் தினம்” ஒவ்வொரு வருடமும் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள்:

வனவிலங்குகளின் முக்கியமான மற்றும் நம் நாட்டின் தேசிய விலங்காக கருதப்படுவது, புலிகள். இப்படியான புலிகளின் எண்ணிக்கை இந்த 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கணிசமாக குறைந்தது. உலகில் மொத்தமே 3900 புலிகள் தான் இருந்து வந்தது. இதனால், புலிகள் இனம் அழியும் அபய கட்டத்தில் இருந்து வந்தது. இதனை தடுக்கும் விதமாக அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டன.

கொரோனா நோயாளிகளுக்கு 30 நிமிடத்தில் மருத்துவமனை படுக்கை வசதி – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!

tiger poaching
tiger poaching

புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு காரணம் அவர்களின் தோல் மற்றும் பற்களுக்காக சிலர் கொலைசெய்வதும், அவர்களின் வசிப்பிடத்தை அபகரிப்பது மற்றும் பருவநிலை மாற்றங்கள் மூலமாக புலிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால், ஒவ்வொரு வருடமும் புலிகளை பாதுகாப்பதற்காக ஜூலை 29 ஆம் தேதி ” உலக புலிகள் தினம்” கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருள் “புலிகளின் வாழ்வாதாரம், நமது கைகளில்” என்பதாகும்.

இந்தியாவின் முயற்சி:

கடந்த ஆண்டு, இந்தியா 33 சதவீதம் புலிகளின் எண்ணிக்கையை வளர்த்ததால், உலக நாடுகள் அனைத்தும் பாராட்டின. 2018 ஆண்டிற்கான புலிகளின் புள்ளிவிவர பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அந்த புள்ளிவிவர பட்டியலில் உலகில் உள்ள 70 % புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரயில் பயணிகளே., நாகர்கோவில் செல்லும் இந்த ரயில்கள் எல்லாம் ரத்து? ஏப்ரல் 1ஆம் தேதி வரை!!!

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்து விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், அந்த வழித்தடங்களில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -