உலக செஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா…, 3 ம் இடத்திற்காக ஸ்பெயினுடன் பலப்பரீட்சை!!

0
உலக செஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா..., 3 ம் இடத்திற்காக ஸ்பெயினுடன் பலப்பரீட்சை!!
உலக செஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா..., 3 ம் இடத்திற்காக ஸ்பெயினுடன் பலப்பரீட்சை!!

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி உஸ்பெகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்:

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ம் தேதி முதல் இஸ்ரேலின் ஜெருசலேமில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 12 அணிகள் இரண்டு பிரிவுகளின் கீழ் தலா 6 அணிகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுகள் போல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், இந்தியா சார்பாக, விதித் எஸ் குஜராத்தி, நிஹால் சரின், எஸ் பி சேதுராமன் மற்றும் அபிஜீத் குப்தா உள்ளிட்டோரை கொண்ட அணி கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரின் 5 சுற்றுகளில் இந்திய அணி, தலா 2 போட்டிகளில் வெற்றி மற்றும் டிரா செய்து, 1ல் தோல்வியை தழுவி சந்தித்து, காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. காலிறுதியில், பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 2.5 – 1.5 என்ற புள்ளி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

சூர்யகுமார் டெஸ்ட் தொடரில் இடம் பிடிக்கும் வாய்ப்பை பெறுவாரா?? எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள்!!

இந்த அரையிறுதி போட்டியில், உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி 1.5 – 2.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, மூன்றாவது இடத்திற்கான போட்டியில், இந்தியா, ஸ்பெயினை சந்திக்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here