தீபாவளி ஸ்பெஷல்: இந்த ஊழியர்களுக்கு எல்லாம் திங்கட்கிழமை (நவ.6) போனஸ்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் இன்னும் 10 நாட்களில் (நவம்பர் 12) தீபாவளி பண்டிகை வர இருப்பதால், போனஸ் அறிவிப்பு எப்போது? என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் 160 தனியார் நிறுவனங்களில் போனஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் பெரும்பாலான நிறுவனங்கள் வருகிற திங்கட்கிழமை (நவம்பர் 6), போனஸ் தொகையை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அதிலும் 80 சதவீத ஊழியர்களுக்கு, எதிர்பார்ப்பதை விட அதிகமாக தான் தீபாவளி போனஸ் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வாகன ஓட்டிகளே…, இந்த விதியை மீறினால் ரூ. 1000 அபராதம்…, காவல்துறை அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here