கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.., இது தான் கடைசி தேதி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.., இது தான் கடைசி தேதி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.., இது தான் கடைசி தேதி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை திட்டம் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்களை பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கி வைத்தார். அதன்படி தற்போது வரை மட்டும் நடைபெற்ற முகாமில் 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் 2ம் கட்ட முகாம்கள் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பாக 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யாத குடும்பத் தலைவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மண்ணை கவ்விய தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவு தானா?? இல்லத்தரசிகள் ஷாக்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here