மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., உங்களுக்கு இந்த தேதி வரை தான் டைம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான முகாம்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சென்னையில் மட்டும் முதற்கட்ட முகாமில் இதுவரைக்கும் 4.70 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதற்கட்ட முகாம்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் இன்னும் விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்காத குடும்பத் தலைவிகள் 16 ஆம் தேதிக்குள் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 17 முதல் 28 வரை வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிகள் கவனத்திற்கு.., இதை செய்ய வேண்டும்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here