மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24 ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இதுவரை 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ள நிலையில் இன்றுடன் முதற்கட்ட முகாம்கள் முடிவடைகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து, 2ம் கட்ட முகாம் நாளை முதல் ஆக.16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தின் முடிவில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., தாறுமாறாக சரிந்த தக்காளி விலை.., ஒரு கிலோ இவ்வளவா???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here