மகளிர் உரிமைத் தொகை.., குடும்பத்தலைவிகள் ATM கார்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.., வெளியான அறிவிப்பு!!!

0
மகளிர் உரிமைத் தொகை.., குடும்பத்தலைவிகள் ATM கார்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.., வெளியான அறிவிப்பு!!!
மகளிர் உரிமைத் தொகை.., குடும்பத்தலைவிகள் ATM கார்டு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழக அரசால் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற சுமார் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின் தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அவர்களது வங்கி கணக்கிலேயே ரூ.1000 செலுத்தப்பட உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் அக்கவுண்ட் ஓபன் பண்ண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அக்கவுண்டில் செலுத்தப்படும் பணத்தை குடும்பத் தலைவிகள் எடுப்பதற்கு ATM கார்டும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த கார்டு மூலம் குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ATM கார்டு ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளிடம் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு புதிய கட்டுப்பாடு., இனிமே பஸ் ஏறினதும் இதுதான் First? அதிரடி உத்தரவை பிறப்பித்த கேரளம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here