கிரைண்டரில் மாவு அரைக்க போறீங்களா?? இந்த துயர சம்பவத்தை படிச்சுட்டு போங்க.., சென்னையில் பயங்கரம்!!!

0
கிரைண்டரில் மாவு அரைக்க போறீங்களா?? இந்த துயர சம்பவத்தை படிச்சுட்டு போங்க.., சென்னையில் பயங்கரம்!!!
கிரைண்டரில் மாவு அரைக்க போறீங்களா?? இந்த துயர சம்பவத்தை படிச்சுட்டு போங்க.., சென்னையில் பயங்கரம்!!!

தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில் மின்சாரத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் மக்கள் சில அலட்சியத்தால் உயிரை விடும் அபாயமும் ஏற்படுகிறது.அந்த வகையில் சென்னை சிட்லபாக்கம் பகுதியில் ஒரு பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது சிட்லபாக்கத்தில் வீட்டிலேயே மாவு விற்று பிழைத்து வருபவர் தான் விஜிலா. இவர் நேற்று வழக்கம் போல் இரவு கிரைண்டரில் அரிசியை அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் – பெள்ளி தம்பதியை திடீரென சந்தித்த குடியரசு தலைவர்.., என்ன விஷயமா இருக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here