’மாயம் இல்லை மந்திரம் இல்லை’.. தலைகீழாக தொங்கிய பெண்..  வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
’மாயம் இல்லை மந்திரம் இல்லை’.. தலைகீழாக தொங்கிய பெண்..  வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இங்கிலாந்து  நாட்டில்  உள்ள லண்டன் பகுதியில் லிசா ரோலேண்ட் மற்றும் அவரது தங்கை அடுக்கு மாடி வீட்டில் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் லிசா வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக அருகில் இருக்கும் கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பிய பொழுது அவரின் பையில் சாவியை காணவில்லை. அந்த சமயத்தில் தான் வீட்டுச் சாவியை உள்ளே வைத்து பூட்டியது நினைவுக்கு வந்தது.

எனவே வீட்டின் ஜன்னல் திறந்திருந்ததால் ஏறி குதித்து உள்ளே செல்ல நினைத்த அவர், தனது சகோதரியை உதவிக்கு அழைத்தார். அப்பொழுது ஜன்னலின் மேற்பகுதியில் சிக்கியதால் தலைகீழாக தொங்கி கொண்டிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கைகளை ஊன்றி வீட்டிற்குள் சென்றார்.  மிகவும் வேடிக்கையான இந்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தமிழக கல்லூரி மாணவர்களே., இந்த தேதியில் தான் செமஸ்டர் தேர்வு? உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here