சிம்பன்ஸியுடன் காதலில் விழுந்த பெண்.. எம்மா பூங்காவ காலி பண்ணுமா.. விரட்டியடித்த ஊழியர்கள்!!

0
பொதுவாகவே நம்மில் பலருக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்காகவே விலங்குகளை அருகில் சென்று ரசிக்க உருவாக்கப்பட்டது தான் உயிரியல் பூங்கா. விலங்குகளை அருகில் நின்று ரசிப்பதற்கும் பழகுவதற்கும் வழிவகை செய்வதே உயிரியல் பூங்கா தான்.
ஆனால் அந்த உயிரியல் பூங்காவில் ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் உயிரியல் பூங்காவில் கடந்த 4 ஆண்டுகளாக சிட்டா சிம்பன்ஸியை காதலித்து வருவதாக டிம்மர்மன்ஸ் எனும் பெண் கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
 
அந்த பெண் ஒவ்வொரு வாரமும் அந்த பூங்காவிற்கு வந்து 38 வயதுடைய சிட்டா சிம்பன்ஸியை பார்த்து வந்துள்ளார். நாளாக நாளாக அவர் அந்த சிம்பன்ஸியுடன் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது. இவர்களுக்கும் இடையே கண்ணாடி இருந்தாலும் இருவரும் பிளைன் கிஸ் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இது சற்று வித்தியாசமாக பட ஊழியர்கள் அந்த பெண்ணை விசாரித்துள்ளனர். அப்போது சிம்பன்ஸியுடன் தனக்கு Affair இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ந்த ஊழியர்கள் அந்த பெண்ணை பூங்காவிற்குள் நுழைய தடை விதித்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here