Saturday, September 26, 2020

முதலிரவு முதலே கணவர் சந்தேகம் – விரக்தியில் புதுப்பெண் தற்கொலை!!

Must Read

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்....

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கணவர் தன் மீது சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தினார் என்று பெண் ஒருவர் தீக்குளித்து உயிழந்துள்ளார்.

ஒரு வாரம் முன்பு திருமணம்:

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரலேகா என்பவருக்கும் பிரம்மபுரம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பாலாஜி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். கடந்த 30 ஆம் தேதி அவரது மனைவி சந்திரலேகா வீட்டின் குளியல் அறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

போலீசில் புகார்:

இதனால் சந்தர்லேகாவின் பெற்றோர் பாலாஜி மீது புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாலாஜியை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களது வீட்டில் சோதனையும் இட்டனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

santharlekha nad her husband balaji
santharlekha nad her husband balaji

அதில் சந்தேரலேகா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் சந்திரலேகா மனம் குமுறி எழுதியுள்ளார் என்று தெரிகிறது.

சந்திரலேகாவின் கடிதம்:

அவர் அதில் “நான் என் திருமண வாழ்க்கையை சந்தோசமாக தான் ஏற்றுக்கொண்டேன் ஆனால், எனக்கு அது அமையவில்லை. திருமணமான முதலிரவு அன்றே என் கணவர் பாலாஜி என்னை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார். உடல் நிலை சரி இல்லை என்று சொன்னால் கூட என் முன் வாழ்க்கையை பற்றி கேட்டு கொடுமை செய்தார்.

பாத வெடிப்புகளை எளிமையான முறையில் நீக்க வழிமுறைகள்!!

letter
letter

“வேறு ஒருவனை காதலித்து என்னை விட்டு சென்று விடுவாயா?? என்பது போன்ற வார்த்தைகளை கேட்டு என்னை காயப்படுத்தினார். தகாத வார்த்தைகள் கூறியும் என்னை திட்டியுள்ளார். இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் தங்கைகளுக்காவது நல்ல வரனை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்....

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

More Articles Like This