நாட்டில் 300 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் – பிரபல தனியார் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!

0
நாட்டில் 300 ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் - பிரபல தனியார் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!!

இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனமான விப்ரோவில் பணிபுரிந்த, 300 ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்வதாக சம்பந்தப்பட்ட அந்நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

நிறுவனம் அறிவிப்பு :

இந்தியா முழுவதும் ஒவ்வொரு புகழ்பெற்ற தனியார் நிறுவனங்களிலும், 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஐடி ஊழியர்களின் நலனுக்கு ஏற்ப, ஒவ்வொரு நிறுவனமும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பணி உயர்வு, வருமான உயர்வு போன்ற சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, நாடு முழுவதும் உள்ள பல தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் புகழ்பெற்ற விப்ரோ நிறுவனம், ஊழியர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ் – ஒரே அறிவிப்பில் மொத்த சந்தேகத்தையும் தீர்த்த அரசு!!

தாங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த 300 ஊழியர்கள், மூன் லைட்டிங் எனப்படும் ஒரே சமயத்தில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிவதாக குற்றச்சாட்டு இழந்து வந்தது. இது பற்றி சம்பந்தப்பட்ட ஊழியர்களை அந்த நிறுவனம் ஏற்கனவே எச்சரித்து வைத்திருந்தது. இந்த நிலையில், இதுகுறித்த காரணத்திற்காக சம்பந்தப்பட்ட அந்த 300 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் ஐ டி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here