பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை இவர் தான் தட்டிச் செல்வார்? மகேஸ்வரி ஓபன் டாக்!!

0
பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை இவர் தான் தட்டிச் செல்வார்? மகேஸ்வரி ஓபன் டாக்!!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை இவர் தான் தட்டிச் செல்வார்? மகேஸ்வரி ஓபன் டாக்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேஸ்வரி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் 6

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சண்டை, சச்சரவு என்று பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவருக்கும் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ராஜா ராணி டாஸ்க் சுவாரஸ்யமாகவே இருந்தது. இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட மகேஸ்வரி, விக்ரமன் இந்த சீசனுக்கான டைட்டில் பட்டத்தை வெல்வார் என கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.., அப்போது புது ஹீரோயின் இவர் தானா??

மேலும் இந்த சீசனில் அவர் நன்றாக விளையாடி வருகிறார். அவரது சிறந்த குணங்களால் மக்கள் மனதை கவர்ந்த உள்ளார் எனவும் மகேஸ்வரி கூறியுள்ளார். இவர் கூறியது போலவே இந்த சீசனில் டைட்டில் வின்னர் விக்ரமன் தட்டிச் செல்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here