தன் காதல் மனைவியை விவாகரத்து செய்யும் வில் ஸ்மித்? இந்தியாவுக்கு திடீர் விசிட்!!

0
தன் காதல் மனைவியை விவாகரத்து செய்யும் வில் ஸ்மித்? இந்தியாவுக்கு திடீர் விசிட்!!
தன் காதல் மனைவியை விவாகரத்து செய்யும் வில் ஸ்மித்? இந்தியாவுக்கு திடீர் விசிட்!!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தனது மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், 2019 க்குப் பிறகு இவர் இந்தியா வந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

 அதிர்ச்சித் தகவல் :

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில், தனது மனைவியை கிண்டலடித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் என்பவரை மேடையில் ஏறி கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனை அடுத்து, இவர் 10 வருடங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வில் ஸ்மித் அவரது மனைவி ஜடா பின்கெட்  விவாகரத்து செய்ய உள்ளார் என அண்மையில் செய்தி வெளியானது. இதுபோக 2019 க்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் இந்தியா வந்திருக்கிறார். கடந்த முறை அவர் வந்தபோது ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டார். அதேபோல் இந்த முறையும் அவர் சுற்றுலா மேற்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here