வெள்ளி நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா?? பாரம்பரியமும், அறிவியலும்!!

0
anklet
anklet

நமது முன்னோர்கள் பல விஷயங்களை அறிவியல் காரணத்துடன் கூறியிருக்கின்றனர். உடலில் வெள்ளி மற்றும் தங்கம் போன்ற ஆபரணங்கள் அணிவது சம்பிரதாயம் மட்டுமல்ல அறிவியல் பூர்வமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் நாம் கலாச்சார மாற்றம் என்று அனைத்தையும் தவிர்த்து வருகிறோம். இப்பொழுது வெள்ளியில் மெட்டி மற்றும் கொலுசு அணிவதற்கான காரணத்தை பாப்போம்.

வெள்ளியின் நன்மைகள்

நகைகள் என்பது நமது பாரம்பரியத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. இது உடல் சூட்டையும் குறைத்து நமது உடலில் முக்கிய புள்ளிகளை தூண்டி ஒவ்வொரு உறுப்பையும் பராமரிக்கிறது. முக்கியமாக வெள்ளிகளை நமது கால்களில் கொலுசாகவும், மெட்டியாகவும் அணிகிறோம். இதற்கு சில பின்னணி காரணங்களும் உண்டு.

silver
silver

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • தங்கத்தில் மஹாலக்ஷ்மி இருப்பதால் அதனை காலில் அணியக்கூடாது என கூறுவார். மேலும் கொலுசை காலில் அணிவதால் உடல் சூடு கட்டுப்படுகிறது. இந்த வெள்ளி நமது உடலை தொட்டுக் கொண்டே இருப்பதால் நாளடைவில் நமது உடலின் அழகாக மாறிவிடுகிறது.
  • ஆண்களை விட பெண்களுக்கே உணர்ச்சிகள் அதிகம் எனவே இந்த கொலுசை அணுவதால் குதிங்கால் நரம்பை தொட்டு மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
silver
silver
  • இந்த வெள்ளி கொலுசுகள் வர்ம புள்ளிகளை தொடுவதால் அதனை தூண்டி விட்டு உடல் உறுப்புகளை பாதுகாக்கும். பெண்களுக்கு உடல் சூடு சற்று அதிகமாகவே இருக்கும்.
  • எனவே தான் பெண்கள் கொலுசு அணிகின்றனர். மேலும் பெண்களின் கொலுசில் ஏற்படும் தூண்டுதல் இடுப்பை வலுவாக்கும்.
  • பெண்கள் இரண்டாவது விரலில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பை பலமாகிறது. மேலும் ரத்த ஓட்டமும் சீராகிறது. இதனால் கற்பகாலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here