குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை.., இவர்களுக்கு தான் கிடைக்கும்.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

0
குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை.., இவர்களுக்கு தான் கிடைக்கும்.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!
குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை.., இவர்களுக்கு தான் கிடைக்கும்.., முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

ரூ.1000 உதவித்தொகை

தமிழ் நாட்டில் நடந்து வரும் பட்ஜெட்டில் பொதுமக்கள் பலரும் எதிர்பார்த்த குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது. இது குறித்து PTR பழனிவேல் தியாகராஜன், ரூ.1,000 உதவித்தொகை பெறக்கூடிய தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூட அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் என்று கூறிவிட்டு தற்போது தகுதியானவர்களுக்கு என பேச்சை மாற்றுகிறார்கள் என விமர்சனம் செய்தார். இப்படி இருக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ரூ.1000 உதவித்தொகை யார் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பவர்புல் கண்ணால் இளசுகளை பாடாய் படுத்தும் சனம் ஷெட்டி..,அந்த எக்ஸ்ட்ரா அழகை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!

  • நடைபாதையில் கடை வைத்துள்ள பெண் வியாபாரிகள், கட்டிட வேலை பார்க்கும் பெண்கள் ஆகியோருக்கு இத்திட்டம் பொருந்தும்.
  • மீனவ, சிறு, குறு தொழிலில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குறைவான ஊதியத்தில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும்.

இது போன்ற தகுதி உடையவர்களுக்கு தான் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அவர்களின் வங்கி கணக்கிற்கே நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று சட்டசபையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here