தமிழகத்தில் மாணவர்களுக்கு புத்தக பை வழங்குவது எப்போது?? பதிலளித்த மாவட்ட முதன்மை அலுவலர்!!

0
தமிழகத்தில் மாணவர்களுக்கு புத்தக பை வழங்குவது எப்போது?? பதிலளித்த மாவட்ட முதன்மை அலுவலர்!!
தமிழகத்தில் மாணவர்களுக்கு புத்தக பை வழங்குவது எப்போது?? பதிலளித்த மாவட்ட முதன்மை அலுவலர்!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசானது, புத்தகப்பை, புத்தகம், நோட், சைக்கிள், லேப் டாப் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. இதில், நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 1.34 லட்ச புத்தகப் பைகள் தயார் நிலையில் உள்ள போதும், வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட பள்ளிகள் தொடங்கி 2 மாதங்கள் ஆனதால், புத்தகப் பைகளை இன்னும் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விரைவில் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகளே.., தென்காசி – வாரணாசி இடையே இந்த நாளில் சிறப்பு ரயில்.., தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here