வாட்ஸ்அப் வாய்ஸ் காலில் வந்த அப்டேட் – அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! குஷியில் பயனர்கள்!!

0
வாட்ஸ்அப் வாய்ஸ் காலில் வந்த அப்டேட் - அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! குஷியில் பயனர்கள்!!
வாட்ஸ்அப் வாய்ஸ் காலில் வந்த அப்டேட் - அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! குஷியில் பயனர்கள்!!

பயனர்கள் மகிழ்ச்சி:

வாட்ஸ் அப் வாய்ஸ் காலில், ஒரே நேரத்தில், 32 நபர்களுடன் பேசும் புதிய சிறப்பு அம்சம் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

போலீசில் புகாரளித்த பாடகி சின்மயி – இவருக்கு இப்படியொரு பிரச்னையா?? அதிர்ச்சியில் கோலிவுட்!!

அதிரடி அப்டேட்:

உலகில், பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இதன் வாயிலாக, கோப்புகள், போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுப்ப முடியும். அந்த வகையில், நாள்தோறும் புதுப்புது வகையான அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு வழங்கி வருகிறது. ஏற்கனவே, ரீ டிசைன் செய்யப்பட்ட லொகேஷன் ஸ்டிக்கர் மற்றும் அதிக ஏமோஜிகள், ப்ரைவசி செட்டிங்ஸ் ஆப்ஷன்ஸ் என பயனர்களுக்கு அதிகம் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இதுவரை ஒரே நேரத்தில், 4 பேர் மட்டுமே வாய்ஸ் காலில் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த, 2020 ஆம் ஆண்டு இது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டது. தற்போது ஒரே சமயத்தில் 32 பேர் வரை, வாட்ஸ்அப் வாய்ஸ் காலில் பேசும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அப்டேட், ஆண்ட்ராய்டு 2.22.8.80 வெர்ஷனில், ஐஓஎஸ் 2.2.9.73 வெர்சன்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக மற்ற ஆண்ட்ராய்டு வாசிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here