இனி வாட்ஸ் அப்பில் இவை அனைத்தும் கிடைக்கும் – மத்திய அரசின் புதிய சேவையால் குஷியில் பயனர்கள்!!

0
இனி வாட்ஸ் அப்பில் இவை அனைத்தும் கிடைக்கும் - மத்திய அரசின் புதிய சேவையால் குஷியில் பயனர்கள்!!
இனி வாட்ஸ் அப்பில் இவை அனைத்தும் கிடைக்கும் - மத்திய அரசின் புதிய சேவையால் குஷியில் பயனர்கள்!!

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வாயிலாக, டிஜி லாக்கர் என்ற செயலியை இனி வாட்ஸ்அப் தளத்தில் பயன்படுத்தக் கூடிய, புதிய அப்டேட் ஒன்றை விரைவில் கொண்டு வர உள்ளது.

 சூப்பர் அப்டேட் :

மத்திய அரசு, டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தின் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனை முறைகளை மக்களுக்கு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம், முக்கிய ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை டிஜிட்டல் மூலம் காட்டுவதற்கு டிஜி லாக்கர் என்ற செயலியை அறிமுகம் செய்தது. தற்போது, இந்த டிஜி லாக்கர் செயலியை வாட்ஸ்அப் தளத்தில் பயன்படுத்தக் கூடிய சூப்பர் அப்டேட் ஒன்றை விரைவில் வழங்க உள்ளது. இதன்படி இந்த, புதிய சேவையை பெற விரும்பும் பயனாளர்கள் +91 9013151515 என்ற வாட்ஸ்அப் அப்டேட்டை அழைக்க வேண்டும்.

அந்த நம்பருக்கு  ‘Namaste or Hi or Digilocker’ என்று அழைக்க வேண்டும். இதன் மூலம், பொதுமக்களுக்கு இந்த டிஜிலாக்கர் சேவை மத்திய அரசால் வழங்கப்படும். இந்தத் தளத்தின் வாயிலாக, பொதுமக்கள் தங்களுடைய ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம்,  மதிப்பெண் சான்றிதழ், வாகன சான்றிதழ் , வாகன காப்பீடு உரிமம் ஆகியவற்றை  எளிதாக பயன்படுத்த முடியும். இந்த புதிய வாட்ஸ்அப் டிஜிலாக்கர் சேவையின் மூலம், மக்கள் டிஜிட்டல் தளத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here