வாட்ஸ்அப் பயனாளர்களே., இந்த வசதியை Unlock பண்ணாம செய்யலாம்? மாஸ் அப்டேட்!!!

0
வாட்ஸ்அப் பயனாளர்களே., இந்த வசதியை Unlock பண்ணாம செய்யலாம்? மாஸ் அப்டேட்!!!

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் அடிக்கடி Unknown மொபைல் நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறது. இதனை ஓபன் செய்வதன் மூலம் பல்வேறு இணைய மோசடி செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, குறுகிய காலத்தில் சிறந்த பயிற்சி…, தேர்வில் தேர்ச்சி பெற யூஸ் பண்ணிக்கோங்க!!

இதனை கருத்தில் கொண்டு மொபைலை அன்லாக் செய்யலாமே, வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த வசதி மூலம் Unknown மொபைல் நம்பர் மெசேஜை ஓபன் செய்யாமல், Lock notification-லயே பிளாக் செய்யப்படுவதால், பயனாளர்கள் பலரும் மோசடி செயல்களில் சிக்காமல் தப்பலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here