வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் – பயனர்கள் மகிழ்ச்சி!!

0
வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் - பயனர்கள் மகிழ்ச்சி!!
வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் - பயனர்கள் மகிழ்ச்சி!!

வாட்ஸ் அப்பில் புதிதாக உள்ளூர் நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் முகவரி போன்றவை அடங்கிய புதிய YELLOW PAGE எனப்படும் அப்டேட் அறிமுகமாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

புதிய அப்டேட்:

மொபைல் போன்களில் அதிக வாடிக்கையாளர்களுக்கு பிடித்த ஒரு சமூக வலைத்தளம் வாட்ஸ் அப் என்பது நாம் அறிந்த ஒன்று. அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் அடிக்கடி புதுவித அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கும். மேலும், இந்த கண்கவர் சிறப்பம்சங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது இதன் பயனர்களின் அசைக்க முடியாத கருத்தாக இருந்து வருகிறது.

வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் - பயனர்கள் மகிழ்ச்சி!!
வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் – பயனர்கள் மகிழ்ச்சி!!

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு சில ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் நபர்களால் இந்த வாட்ஸ்அப் சேவையை பெற முடியாது என தகவல் பரவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுமட்டுமில்லாமல், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு போனில் உள்ள ஓஎஸ் அமைப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருத்தும் என அறிவிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் - பயனர்கள் மகிழ்ச்சி!!
வாட்ஸ் அப்பில் மீண்டும் உதயமாகும் YELLOW PAGE அப்டேட் – பயனர்கள் மகிழ்ச்சி!!

இதையடுத்து தற்போது, புது விதமான அப்டேட் ஒன்று இந்த வாட்ஸ் அப்பில் அறிமுக உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, உள்ளூர் நிறுவனங்களின் முகவரி மற்றும் தொடர்பு எண் உள்ளடங்கிய விவரங்கள் அனைத்தும் வாட்ஸப்பின் YELLOW PAGE எனப்படும் புதிய அப்டேட்டில் இடம்பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலாக இந்த அப்டேட் சார்ந்த வசதி பிரேசில் நாட்டிலிருந்து தொடங்க உள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here