அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளி தெளித்த வாட்ஸ் அப் – இனி இதுக்கு கட்டுப்பாடே இல்லை! குஷியில் பயனர்கள்!!

0
அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளி தெளித்த வாட்ஸ் அப் - இனி இதுக்கு கட்டுப்பாடே இல்லை! குஷியில் பயனர்கள்!!
அடுத்தடுத்த அப்டேட்களை அள்ளி தெளித்த வாட்ஸ் அப் - இனி இதுக்கு கட்டுப்பாடே இல்லை! குஷியில் பயனர்கள்!!

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும், வாட்ஸ் அப்பில் புத்தம் புதிய இரண்டு அப்டேட்கள் அமலாகி உள்ளது. இதனால், பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 புதிய அப்டேட் :

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த மொபைல் செயலி வாயிலாக, உலகில் எந்த மூலையில் உள்ள ஒருவருக்கும் நம்மால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும். இந்த நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு சமீபகாலமாக பல அப்டேட்கள் கிடைத்து வருகிறது. அந்த வகையில், மெசேஜ் களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்யும் வசதி பயனர்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இனி வாட்ஸ் அப்பில் இவை அனைத்தும் கிடைக்கும் - மத்திய அரசின் புதிய சேவையால் குஷியில் பயனர்கள்!!

இதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் குரூப்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 256 லிருந்து 512 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக போட்டோ, வீடியோ உள்ளிட்டவைகளை 2 ஜிபி வரையில் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல,  வாய்ஸ் காலில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை குரூப் சாட் செய்யும் வசதி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மிரட்டல் அப்டேட்களை பயனர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here