வாட்ஸ்அப் புதிய அப்டேட் – டேட்டா அளவை குறைக்க ஒப்பந்தம்!!!

0
வாட்ஸ்அப் புதிய அப்டேட் - டேட்டா அளவை குறைக்க ஒப்பந்தம்!!!
வாட்ஸ்அப் புதிய அப்டேட் - டேட்டா அளவை குறைக்க ஒப்பந்தம்!!!

இன்றைய தொழில்நுட்பத்தால் உலகம் பலமடங்கு முன்னேறி வருகிறது. இத்துடன் மக்களும் சேர்ந்து அதிலகளவில் அறிவியல் விதமாகவும் தொழில்நுடத்திலும் முன்னேறி வருகின்றன. அவ்வகையில் ஸ்மார்ட்போன் பயணப்படுத்துபவர்கள் வாட்ஸ்ஆப் உபயோகிக்காமல் இருக்கமாட்டார்கள். வாட்ஸ்ஆப் நிறுவனமும் அடிக்கடி அப்டேட் தருவது வழக்கம், அதேபோல் இன்னும் சில நாட்களில் சிறப்பான அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் தரபோகிறதாம்.

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்…

இன்றைய உலகத்தில் மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன் மொபைல் போன் பயணப்படுத்துபவர்கள் தங்களது வாழ்த்துக்களை,செய்திகளை எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவித்து பகிர்ந்து கொள்வார்கள், ஆனால் இந்த ஸ்மார்ட்போன் என்ற ஒன்று வந்த பின் அனைத்தும் மாறிவிட்டன. குறுச்செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் ஒரு நொடியில் பகிர்ந்துகொள்கிறார்கள். ஸ்மார்ட்போனில் உபயோகிக்கும் வழியில் பல செயலிகளை கொண்டுவந்துள்ளது கூகுள் பிளே. இந்த கூகுள் பிளே இல்லாத செயலிகளை இல்லை.இதன் மூலம் நாம் பயன்படுத்தும் செயலிகள் புதிய தொழில்நுட்பத்தின் கீழ் மிகவும் எளியமுறையில் பயன்படுத்தும் வகையில் அடிக்கடி அப்டேட் தருவது வழக்கம்.

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்...
வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்…

அதுபோல் பிரபல முன்னணி செயலி ஆனா வாட்ஸ்ஆப் கிட்டத்தட்ட 95% மக்கள் உலகில் வாட்ஸ்ஆப் பயனப்படுத்தி வருகிறார்கள். அவர்களை இன்னும் ஈர்க்கும் வகையில் செம்மையான ஒரு புதிய அப்டேட் தரப்போகிறது. அது என்னவென்றால் வாட்ஸ்ஆப் வழியாக நாம் ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ அனுப்பும் விடியோக்களின் டேட்டா அளவை சரி செய்யப்போகிறது. அதாவது நாம் அனுப்பும் வீடியோ அதிகளவில் டேட்டா செலவாகும் என்றால் அதன் டேட்டா அளவை குறைத்து அனுப்பும் வகையில் அமைக்க போகிறதாம். அதிகளவில் அல்லது குறைந்தளவில் திறன்களின் அடிப்படையில் அனுப்பும் இந்த ஆப்ஷனை டபில்யூ.ஏ.பீட்டா இன்போ என்ற நிறுவனத்தால் முதலில் கண்டுபிடித்தது. விடியோக்களை இந்த புதிய அப்டேட் அடிப்படையில் அனுப்பின்னால் டேட்டா அலைவரிசை மற்றும் விடியோவின் அளவும் சுருக்கி அனுப்பும் அளவு குறையும் என்று எக்ஸ்டிஏ நிறுவனம் அறிவித்துள்ளது. data saver என்னும் ஆப்ஷனை பயன்படுத்தி இதனை சரி செய்யபோகிறதாம். டேட்டாவின் செலவை குறையாகவே இந்த புதிய அப்டேடை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்திற்க்காக வாட்ஸ்ஆப் உரிமையாளர் மார்க் ஸுகர்பெர்க் டபில்யூ.ஏ.பீட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here