வாட்ஸ் அப்பில் உதயமாகும் புதிய அப்டேட் – இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே! குஷியில் பயனர்கள்!!

0
திடிரென்று 24 லட்சம் இந்தியர்களின் Whatsapp கணக்கு அதிரடி முடக்கம் - ஏன்.. எதற்கு தெரியுமா?

வாட்ஸ் அப்பில், அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிப்பதற்கு ஒரு மணி நேரம் 8 நிமிடம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதனை நீட்டிக்க வாட்ஸ் அப் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப் அப்டேட்:

உலகெங்கிலும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இதன் வாயிலாக நாம் கோப்புகள், ஆடியோ, வீடியோ என எல்லாவற்றையும் அனுப்ப முடியும். whatsapp நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை அள்ளி வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புத்தம் புதிய அப்டேட்டாக மெசேஜ்களை டெலிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

அதாவது, நாம் அனுப்பிய குறுந்தகவலை, சம்பந்தப்பட்டவர் பார்க்கும் முன் delete for everyone என்ற வசதியை பயன்படுத்தி இரு பக்கமும் நிரந்தரமாக அதை அழிக்கலாம். ஆனால், இதற்கான காலக்கெடு, ஒரு மணி நேரம் 8 நிமிடம் மட்டுமே என்பது வழக்கத்தில் இருந்து வந்தது.

இனி வாட்ஸ் அப்பில் இவை அனைத்தும் கிடைக்கும் - மத்திய அரசின் புதிய சேவையால் குஷியில் பயனர்கள்!!

தற்போது இதனை மாற்றி, மெசேஜ்களை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதியை whatsapp விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதுமட்டுமில்லாமல், அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெரும் வசதியையும், வாட்ஸ்அப் வெளியிட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் பயனர்கள் குஷியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here