வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜை எடுக்க சிரமமா இருக்கா? வந்தாச்சு புது அப்டேட்! மெட்டா கொடுத்த சர்ப்ரைஸ்!!

0
வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜை எடுக்க சிரமமா இருக்கா? வந்தாச்சு புது அப்டேட்! மெட்டா கொடுத்த சர்ப்ரைஸ்!!
வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜை எடுக்க சிரமமா இருக்கா? வந்தாச்சு புது அப்டேட்! மெட்டா கொடுத்த சர்ப்ரைஸ்!!

வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேடி எடுப்பதற்கான சூப்பர் அப்டேட்டை பயனர்களுக்கு மெட்டா நிர்வாகம் வழங்கியுள்ளது.

வெளியான அப்டேட்:

whatsapp தளத்தை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பயனர்களுக்காக நாள்தோறும் பல புதிய அப்டேட்டுகளை மெட்டா நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நம் வாட்ஸ் அப்பில், நீண்ட நாட்கள் சாட் செய்யும் போது அந்த உரையாடலிலிருந்து நமக்கு தேவைப்படும் ஒரு பகுதியையோ அல்லது போட்டோவையோ எடுக்க விரும்பினால் நீண்ட நேரம் தேட வேண்டி இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் நமக்கு, நேர இழப்பு ஏற்படும். தற்போது இதனைத் தவிர்ப்பதற்காக whatsapp மெசேஜில் Search by Date மற்றும் Drag and Drop என்ற அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(25.01.2023) – முழு விவரம் உள்ளே!!

இந்த அப்டேட்டில் இருக்கும் காலண்டர் ஆப்ஷனை வைத்து, நாம் ஆண்டு மற்றும் மாத தேதிக்கு ஏற்ப அவற்றை ஸ்க்ரோல் செய்து ஈஸியாக அந்த மெசேஜையோ அல்லது போட்டோவையோ கண்டுபிடித்து வேறு செயலிக்கும் பகிர்ந்து கொள்ளலாம். முதற்கட்டமாக இந்த அ ப்டேட் ios மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அமலுக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இதை கொண்டு வர மெட்டா நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here