வாவ், வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி விரலுக்கு கஷ்டம் இல்லாமல் வீடியோ எடுக்கலாம்!!

0
வாவ், வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி விரலுக்கு கஷ்டம் இல்லாமல் வீடியோ எடுக்கலாம்!!
வாவ், வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இனி விரலுக்கு கஷ்டம் இல்லாமல் வீடியோ எடுக்கலாம்!!

வாட்ஸ் அப்பில் பயனர்கள் கஷ்டமே இல்லாமல் வீடியோ எடுக்கும் வகையில் புது அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட் :

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதள ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். சமீப காலமாக இந்த whatsapp ல், பல்வேறு அப்டேட்டுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப்பில் வீடியோ எடுக்கும் வசதியில் புது அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது வாட்ஸ் அப்பில் நாம் போட்டோ எடுக்கும் போது, போட்டோ என்ற ஆப்ஷனை ஒரு முறை கிளிக் செய்து போட்டோ எடுக்கலாம். அதிலிருந்து வீடியோவுக்கு மாற நினைத்தால் அந்த டேப்-ஐ மாற்றி, வீடியோ பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு வீடியோ என்ற பட்டனை லாங் பிரஸ் செய்தால்தான் வீடியோ ஆரம்பிக்கும்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(21.01.2023) – முழு விவரம் உள்ளே!!

தற்போது வாட்ஸ் அப்பில் வந்துள்ள புது அப்டேட்டால், நாம் வீடியோ எடுக்க லாங் பிரஸ் செய்ய தேவை இல்லை. நார்மலாக அந்த வீடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்தாலே போதும். இந்த அப்டேட்டை பயன்படுத்தி, long duration வீடியோக்களை கூட ஈஸியா எடுக்கலாம். வாட்ஸ் அப்பில் வந்துள்ள இந்த அப்டேட்டுக்கு பெரும்பாலான பயனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here