whatsapp பயனர்களே., தெரியாத நம்பர்ல இருந்து Call வருதா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்!!

0
whatsapp பயனர்களே., தெரியாத நம்பர்ல இருந்து Call வருதா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்!!
whatsapp பயனர்களே., தெரியாத நம்பர்ல இருந்து Call வருதா? இந்த அப்டேட் உங்களுக்குத்தான்!!

வாட்ஸ் அப்பில், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை தடை செய்வதற்காக Silent Mode என்ற அப்டேட்டை பயனர்களுக்கு மெட்டா நிர்வாகம் வழங்க உள்ளது.

சூப்பர் அப்டேட்:

உலகின் முன்னணி செய்திடல் நிறுவனமான whatsapp தங்கள் பயனர்களுக்கு நாள்தோறும் பல புது புது அப்டேட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அனுப்பிய மெசேஜ்ஜில் எடிட் செய்யும் வசதி, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்க்களை ரிப்போர்ட் அடிக்கும் வசதி, 100க்கும் மேற்பட்ட போட்டோக்களை அனுப்பும் வசதி போன்ற கணக்கில் அடங்கா அப்டேட்டுகளை அள்ளி வீசியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனைத் தொடர்ந்து, தற்போது வாட்ஸ் அப்பில் வரும் தெரியாத அழைப்புகளை தடுக்க சூப்பர் அப்டேட்டை வழங்க உள்ளது. அதன்படி, நாம் தவிர்க்க வேண்டிய நபரை Silent Mode-ல் வைத்துவிட்டால், தேவையற்ற அழைப்புகள் வருவது தடுக்கப்படும்.

இதன் மூலம் பயனர்கள் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கலாம். விரைவில், இந்த அப்டேட்டை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு வழங்க உள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது. தற்போது இந்த அப்டேட்டை பயனர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here